தொப்பையை குறைத்து அழகான உடலை பெற டிப்ஸ்..(புதிய வழி) தொப்பையை குறைத்து அழகான உடலை பெற டிப்ஸ்..(புதிய வழி) வயிற்றினைற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்..... தண்ணீர்: தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் த...

04 June 2014, 05:43 AM
l
love
comment

உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர கடவுள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் அவர் கொடுத்த ஆறாம் அறிவை ஒழுங்காக பயன்படுத்தாமையால் வருகிற வினைதான் சிக்கல்கள். ஒரு குடும்பத்தில் சிக்கல்கள் என்றால் அடிப்படையான காரணத்தை பார்த்தால் பிரதானமாக இருப்பது திருப்தியற்ற தாம்பத்திய உறவு தான். எனவே சுமூகமான செக்ஸ் நிச்சயம் ஒரு சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். அதற்கு சிறந்த விழிப்புணர்வு அவசியம். அது தொடர்பான சில டிப்ஸ். 1 ) சுயநலகாரனாய் இருக்க வேண்டாம் இந்த விடயத்தில் பெருன்பான்மையான சமயத்தில் ஆண்களின் ஆதிக்...

11 March 2014, 03:56 AM
l
love
comment

காதல் என்பது இந்த உலகில் பரவி கிடக்கிறது. காதல் மற்றும் கோவில் இல்லாத ஊரே இவ்வுலகில் இருக்க முடியாது. ஆனால் காதல் என்று ஒன்று இருந்தால், காதல் முறிவும் இருக்கத் தான் செய்யும். ஆமாம், காதலித்த எல்லோரும் ஒன்று சேர்கிறார்களா என்ன? காதல் முறிவு என்பது உங்கள் வாழ்க்கையை பாழாக்கும் ஒரு காலமாகும். இல்லை, அது உங்கள் கண்களை திறக்கச் செய்யும் ஒரு காலமாகும். என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து தான் காதல் முறிவு நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. இந்த காதல் முறி...

10 March 2014, 06:24 AM
l
love
comment

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. Posted Image 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வ...

30 January 2014, 04:50 AM
l
love
comment

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள...

02 January 2014, 09:08 AM
l
love
comment

செல்ல சண்டைகள் முடிவில் என் முகத்தில் ஒட்டிக்கிடக்கும ் சின கோவங்களை உன் உதடுகளால் ஒட்டி எடுக்கிறாய்... மிச்சமிருக்கும் கோவமும் நீ என்காதில் முணங்கும் ஒற்றை வரியில் ஒரேயடியாய் மறைந்துபோகிறது. . அன்பே மீண்டுமொருமுறை நான் செல்ல கோவத்தோடு இருகிறேன் என் கன்னத்தோடு உன் இதழ்களை உரசி என் காதோடு ஒருமுறை சொல்லிவிடு

31 December 2013, 04:43 AM
l
love
comment

தெரிந்து கொள்வோம் * இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது. * உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர...

23 December 2013, 04:43 AM
l
love
comment

கனவை கலைத்து விட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்கிறேன் . கனவில் உன் முகத்தை கானாத போது

22 December 2013, 12:36 PM
l
love
comment

நீரின்றி அமையாது உலகு என்பது திருக்குறள்.. நீயின்றி அமையாது உலகு இது என் குரல்.. - காதலன் கிறுக்கன்

22 December 2013, 12:34 PM
l
love
comment

1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான். 2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து. 3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல். 4. அசத்தல் செய்தி சோகச் செய்த...

17 December 2013, 04:39 AM
l
love
comment

ஆண்களின் மனதில் காதல்! ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி! அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்! அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான்! அவள் அழுக தந்தையாய் மாறுவான்! சின்ன பரிசுகளில் சிலிர்க்க வைப்பான்! கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது! முத்தம் இடும் பொழுது பொய்மை இருக்காது! எட்டி விலகும் பொழுது கண்கள் குளமாகும்! விரும்பி வரும் பொழுது தேகம் புதிதாகவும்! உலகம் முழுவதும் அவள் தான்! அவள் வருகைக்கு காத்திருக்கும் பொழுது கால்கள் வலிக்காது! அவள் நேரம் தாழ்த்தி வந்தால் கோபம் இருக்காது! அவளுக்கு ...

14 December 2013, 10:55 AM
l
love
comment

பெண்களின் காதல் அழகு தான் ---------------------------------------------- ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது தனக்கு பிடிக்காததை பேசினாலும்... ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே திரு திரு என முழிப்பது... தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய் அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ... வீட்டில் கைபேசியில் தோழியோடு பேசுவது போல் காதலனோடு பேசுவது அக்கம் பக்கம் பார்த்தபடியே ... இரவுகளில் அவன் உடையை உடுத்தி ரசிப்பது ... ஆடவன் தலை கோதிபடியே செல்லமாய் பேசுவது ... அவனோடு வேறொரு ப...

14 December 2013, 08:45 AM
l
love
comment

ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் !! 1) சேலை, தாவணி கட்டினா பட்டி காட்டு பொண்ணுன்னு, மார்டன் உடை போட்டா அணிஞ்ச கலாசாரத்தை கெடுக்குற பொண்ணு அப்படி சொல்லுறீங்க அப்ப நாங்க என்ன உடை தான் அணியிறது? 2) மஞ்சள் பூசுனா மாரியாத்தா மாதிரி இருக்கு, மேக்கப் போட்டா மெர்லின் மன்றோன்னு நெனப்புனு சொல்லுறீங்க நாங்க என்ன தான் போட்டுகுறது? 3) தங்க நகை போட்டா இவகிட்ட தான் நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது, நகை போடலேனா ஆம்பள பையன் மாதிரி திரியிறானு சொல்லுறது அப்ப நகை போடுறதா வேண்டாமா? ...

11 December 2013, 04:24 PM
l
love
comment

கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் கண்டிப்பாக இருக்கத் தான் செய்யும். அதே போன்று தான் கணவன்மார்களுக்கும் மனைவியிம் பிடிக்காத விஷயங்கள் இருக்கும். தன் மனைவிக்கு இன்னன்ன விஷயங்கள் பிடிக்காது என்று தெரிந்தும் பல கணவன்கள் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வதில்லை. கணவரிடம் மனைவிக்குப் பிடிக்காத சில விஷயங்கள், 1. குளித்தால், கை,கால், முகம் கழுவினால் ஈரம் சொட்ட, சொட்ட வந்து வீட்டையே ஈரமாக்குவது. மொசைக் தரையாக இருந்தால் அடுத்தவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே என்ற கவலை எல்லாம் கிடையாது. அப்படி வ...

04 December 2013, 05:00 PM
l
love
comment

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள். முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..! திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்க...

02 December 2013, 04:54 PM
l
love
comment

இன்று நம் வாழ்வில் என்ன இல்லை என்றாலும் மொபைல் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்யக் கூட முடியாது. இன்று பலர் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் மொபைல் இல்லாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாத நிலையில் உள்ளனர். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொபைல் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. நமது வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இந்த மெசெஜின் வளர்ந்துவிட்டது. இந்த மெசேஜிங் பல வடிவங்களில் வந்து விட்டது. பல காலமாகவே இருந்து வந்த இந்த மெசேஜிங், வெறும் எஸ்எம்எஸ் மெசேஜிங்கில் தொடங்கி, இப்பொழ...

01 December 2013, 06:51 AM
l
love
comment

காதல் வயப்படாத மனிதரை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். காதல் வயப்பட்டு ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிப்பது என்பது எல்லா ஆண்களுக்குமே கடினமான ஒன்றாகும். அந்த பெண் தன் காதலை ஏற்றுகொள்ளுவாளா அல்லது நிராகரித்து விடுவாளா என்ற பயம் இருக்கும். அதனால், நீங்கள் அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரிவிக்கும் முன் அந்த பெண்ணிற்கு உங்கள் மேல் விருப்பம் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். இளம் வயதில் காதல் வயப்படுவது என்பது பொதுவான ஒன்றாகும். இது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எப்பொழுதுமே இருந்துவரும் ஒன்றாகும். ந...

30 November 2013, 08:26 AM
l
love
comment

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும் 2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது. 3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது. 4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்க...

26 November 2013, 03:55 PM
l
love
comment

ஆசை தான் எனக்கு !!!!!..... மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை!... வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழககை ரசிக்க ஆசை... தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை.... அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்ளவனாய் அவள் இடைக்கில்ல ஆசை... யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை.... யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை..... முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அ...

24 November 2013, 03:14 PM
l
love
comment

== காதல் == நேசி..! நேசிக்கப் படு..! உச்சிமுகர்..! தலைகோது..! கட்டிப்பிடி..! முத்தமிடு..! கிறங்கச் செய்..! அழு..! அழவிடு..! நேசம் கொள்..! நேசித்துக் கொல்.!.!

24 November 2013, 09:31 AM
l
love
comment