இந்த இளமை கேக்கும் காதலை நீ இடம் தர வேண்டும் உன் இதயத்தில் .. காலம் சொல்லும் கருத்துகளில் கவலை ஒன்றை அகற்ற வேண்டும் .. நேசிக்கும் ஜீவனை சுவாசிக்கும் காற்றை போல் உன்னுள்ளே தூய்மையாய் உள்வாங்க வேண்டுமே .. நேரம் கடக்கும் ஒவ்வரு நொடியும் உன் ஆசைகளை பேரம் பேசாது தந்திவிடு .. விண்ணில் இருந்து மண்ணில் மழைத்துளி போல் என்னில் உன்னை ஒவ்வொன்றாக கலந்துவிடு .. மலருக்குள் வாசங்களும் வர்ணங்களும் நிறைவு பெண்மைக்குள் நல எண்ணங்களும் உண்மை அன்பும் தான் அழகு

24 November 2013, 09:25 AM
l
love
comment

உனைச்சார்ந்தோர் நம் காதலை எதிர்த்தாலும் , ஏன் எனக்குள்ளே கூட சில மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தாலும் , நான் நம்பி இருப்பது உனை மட்டும் தான் .. நீ எப்போதும் எனை இழக்க நினைக்க மாட்டாய் ....!

24 November 2013, 09:15 AM
l
love
comment

முத்தம் கேட்டேன் காகிதத்தில் முத்தமிட்ட கடிதம் கொடுத்தாய்..... சிறுதுயில் கொள்ள உன்மடி கேட்டேன் நீண்ட கனவுகள் கொடுத்தாய்..... உயிர் உள்ளவரை உடனிருக்கும் வாழ்க்கை கேட்டேன் முழுவாழ்க்கைக்க ுமான நினைவுகள் கொடுத்தாய்..... . எப்போதும் ஏமாற்றமானது தானா என் காதல்....

23 November 2013, 05:28 AM
l
love
comment

கைகளை காற்றினில் அசைந்து ஆட்டி போகிறாள் மெய்களும் மாறுமே அவள் சாரல் தந்து போகிறாள் மழை மேகமாய் என்னை சுற்றி வந்தாளே சில பொழுதில் தூரல்களாய் சிரித்து விட்டு சென்றாளே இது தானோ காதலின் முகவரி ஆனதே எந்தன் கவிதையிலே முதல் வரியும் ஆனதே

22 November 2013, 04:02 PM
l
love
comment

ரகசிய சிநேகிதியே மழையின் காதலியே உன்னை அருகினில் ரசிக்கின்றேன் கைவிரல் மழை துளியை பிடித்து விளையாடும் சிறு பிள்ளை ஆட்டங்கள் ரசிக்கின்றேன் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு அதியசம் நீ தானடி என் தன் கனவில் உந்தன் பூ முகம் வந்தால் விடியலை மறுக்கின்றேன் மறக்கின்றேன்

22 November 2013, 02:51 PM
l
love
comment

என் மன அறையில் விதைத்த கனவுகளை... உன் மணவறையில் புதைக்கிறேன் நினைவுகளாய்!!! - காதலன் கிறுக்கன் -

22 November 2013, 11:21 AM
l
love
comment

தோள் சாயும் தோழனாய் என்னை நீ பாரடி தோல்விகள் இல்லையே மலர் மாலையை சூடு நீ கல்லூரி சொல்லாத பாடங்கள் நான் தந்தேன் கவலைகள் மறந்திடவே கொஞ்சம் உன்னை கொஞ்சுகிறேன் தோழியே துனைவரவா

22 November 2013, 09:08 AM
l
love
comment

மனைவிக்கு அல்வா வாங்கி கொடுப்பதன் ரகசியம் தெரியுமா..? மனைவிக்கு அல்வா வாங்கி கொடுப்பதன் ரகசியம் தெரியுமா..? அந்த காலத்தில் பலகார வகைகளில் முறுக்கு, சீடை, கெட்டி உருண்டை, பக்கோடா, மிக்சர், காராசேவு போன்ற காரவகைகளும், அல்வா, பூந்தி, ஜாங்கிரி, லட்டு போன்ற இனிப்பு வகைகளும் மட்டுமே உண்டு மேற்சொன்ன காரவகைகளில் எதை வாங்கி சாப்பிட்டாலும் மொறு மொறு என்று சத்தம் வரும் . ஜாங்கிரி, பூந்தி, லட்டு போன்ற இனிப்பு வகைகள் சாப்பிடும் போது கீழே உதிர்ந்து விழும்... இதனை எறும்புகள் இழுத்து செல்லும் போது மற்...

22 November 2013, 04:55 AM
l
love
comment

முருங்கைக் கீரையின் பயன்கள்! ======================= • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். • முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் ய...

19 November 2013, 04:39 AM
l
love
comment

நீ ஒரு உப்புமா... பார்க்காம போனா ரொம்ப தப்புமா!! நீ ஒரு தோசை.. உன்னை பார்த்துட்டே இருக்க ஆசை!! நீ ஒரு பொங்கல்... எடுத்து வீசாத என் மேல செங்கல்!! நீ ஒரு இட்லி... உங்கப்பன் தான் எனக்கு ஜெட்லி!! நீ ஒரு பூரி... இந்த கவிதையை எழுதினதுக்கு ரொம்ப சாரி....!

18 November 2013, 04:27 AM
l
love
comment

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூற...

17 November 2013, 04:50 PM
l
love
comment

பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் .. 1.உன்ன பிரன்டாதான்டா நினைச்சி பழகினன் எங்கிரத நிறுத்தணும்.. 2.மொக்க ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் கவ்ன்ட் பண்ணக்கூடாது 3.லைட்டா பசிக்குதுன்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் சாப்பிடுறதை நிறுத்தணும் 4. நாத்தம்னா என்னன்னு தெரியாத மாதிரியே! எப்ப பார்த்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத நிறுத்தணும 5.பசங்க கிட்ட பீட்டர் விடாம எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசணும் 6.அர்த்தராத்திரில போன போட்டு உண்மையிலேயே லவ் பன்றியானு மொக்க போடா கூடாது 7.ஒரு இத்து போன ஸ்கூட்டியை வச்சுக...

17 November 2013, 11:27 AM
l
love
comment

ஆசைதான் எனக்கு மனைவியாய் இறுதிவரை ஒரு தோழியாய் வரப்போகும் அவள் யார் என்று அறிய ஆசை! வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் தூங்கும் அழககை ரசிக்க ஆசை தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்ளவனாய் அவள் இடைக்கில்ல ஆசை யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு அமர்த்து வெகுதூரம் செல்ல ஆசை மழை நேர...

16 November 2013, 05:46 PM
l
love
comment

காதலிக்கிற ஆண்கள் பெண்களைப் பற்றி தெரிஞ்சு கொள்ளுங்க எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள். ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க....

15 November 2013, 03:07 PM
l
love
comment

விருதுநகர் மாவட்டம் , சதுரகிரி: மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை. இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம். சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம். இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோ...

14 November 2013, 10:05 AM
l
love
comment

எந்த காதலனும் தன் காதலிக்கு முத்தம் கொடுக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை காதல் பிரிந்து கல்யா ணம் முடிந்தாலும் முதல் முத்தம் பெறுகையில் அந்த பெண்ணின் நினைவில் முழுதும் காதலனும் அவன் கொடுத்த முதல் முத்தம் தான் நினைவில் ஓடும் அந்த ஒரு நொடி போதும் என்னை போன்ற காதலனுக்கு♥

14 November 2013, 04:35 AM
l
love
comment

காதலன்: : " எனக்கு ஒரு பெரிய பிரச்சனை டார்லிங்.. . காதலி :: ".. என்னடா செல்லம் ..? என்ன பிரச்சனை? " . காதலன்: " என் வீட்ல ஒரு எலியை பார்த்தேன்.." . காதலி :: " ஒ..அது சின்ன பிரச்சனை..! ஜஸ்ட் ஒரு எலிப்பொறி வெச்சுட்டா போச்சு.." . காதலன்: " எங்க வீட்ல எலிப்பொறி இல்லையே.." . காதலி :: ". அதனால் என்ன..! புதுசா ஒன்னு வாங்கிட்ட போச்சு .." . காதலன்: "..எங்கிட்ட இப்போ வசதி இல்லையே .." . காதலி :: "நான் வாங்கி தரேன் .. . காதலன்: ".. சூப்பர் ..தேங்க்ஸ் .." . காதலி :: ".. ஆனால் ...அதில கொஞ்சம் ப்ரெட் துண்டு...

14 November 2013, 04:34 AM
l
love
comment

காதலியிடம் செய்ய வேண்டிய சில குறும்பான விளையாட்டுகள் பற்றி ‘நமக்கு என்ன தெரியும்’ என்று கேட்டால், நாம் அனைவரும் வெறுமனே எதையாவது சொல்வோம். உங்கள் காதலியிடம் நீங்கள் அவ்வப்போது சில குறும்புகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அவள் எப்பொழுதும் உங்கள் மீது ஆர்வத்துடன் இருப்பாள். இது போன்ற சில விளையாட்டுகள் உங்கள் இருவரையும், காதல் உறவில் உயிரோட்டத்துடன் இருக்கச் செய்யும். இருவரும் சேர்ந்திருக்கும் நேரத்தை விளையாட்டாகவும் மற்றும் ஆர்வமூட்டுவதாகவும் வைத்திருக்க நீங்கள் சற்றே புதுமையான ...

14 November 2013, 04:25 AM
l
love
comment

கண்ணை பார்த்து வருவதுதான் காதல் என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா? நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால் கருப்பானவர்களுக்கு காதல் வராதா? அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால் அழகில்லாதவர்கள்காதலிக்க முடியாதா? பணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால் ஏழைகளுக்கு காதல் வராதா? இடத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால் இடமில்லாதவனுக்கு காதல் வராதா? பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல் என்றால் பேச இயலாதவனுக்கு காதல் வராதா? படிப்பை பார்த்து வருவதுதான் காதல் என்றால் படிக்காதவனுக்க...

13 November 2013, 05:07 AM
l
love
comment

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே ! பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே. பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா திராவிட உத்கல பங்கா ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது. புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்...

11 November 2013, 09:41 AM
l
love
comment