முக்கியமான் பயனுள்ள இணையதள முகவரிகள்! ******************************************** நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள் 01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி http://www.elections.tn.gov.in/eroll 02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/ 03. இந்திய அரசின் இணையதள முகவரி http://india.gov.in/ 04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி http://www.tn.gov.in/ 05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி http://supremecourtofindia.nic.in/ 06. தமிழ...

17 October 2013, 10:03 AM
l
love
comment

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?? தெரிஞ்சுகொங்க காற்றில் களையும் கூந்தலை வெறும் கைகளால் கோதிகொள்ளும்போது ரசிப்பார்கள். ... சீவிய தலைமுடியை கலைக்கும்போதும் ரசிப்போம். வச்ச கண்ணு வாங்காம நம்மல பாத்துட்டு பாக்காத மாதிரி நடிக்கும் நடிப்பை ரசிப்போம். சிக்னல்ல நிக்கும்போது பைக் கண்ணாடியில் தன்னை பாத்துகொள்ளும்போதும் ரசிப்போம். வளந்து வளராத அரும்பி மீசையை முறுக்கி பார்க்கையில் ரசிப்போம். டி.வி ரிமொட்டுகாக தங்கையோடு சண்டைபோடும்போதுரசிப்போம். சிரிப்பை அடக்கிக்கொண்டு கோவமாய் பே...

15 October 2013, 04:39 PM
l
love
comment

கேனத்தனமான கேள்விகள் ஒரு பார்வை:- 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது.. ..தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன]் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்க...

14 October 2013, 05:30 AM
l
love
comment

உறவுகள் மேம்பட 18 வழிகள் *************************** 1.பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள். (121) 2. பிரச்சனைகள் ஏற்படும் போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள். (685) 3. எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். (649) 4. புன்முறுவல் காட்...

12 October 2013, 04:41 PM
l
love
comment

ஆயிரம் உறவுகள் அன்பாய் நெருங்கியும் உன்னிடம் மட்டுமே அன்னைமடி - நீ நான் தேடித்திரிந்த சொந்தமடி... சிறு மறுப்புகளில் கூட உடைந்தே போவேன் - உன் வெறுப்பில் வாழ்வது நரகமடி.. இது உனக்கே நன்றாய் தெரியுமடி... உன் குரலின் ஓசை சற்றே உயர்ந்ததில் - என் உயிரும் கொஞ்சம் அடங்கியதடி.. வலிகளில் வளர்ந்தது எந்தன் வாழ்க்கை மீண்டும் அவைகள் தொடங்கியதடி.. உன் நேசம் மட்டும் எந்தன் விருப்பம் - மனம் பாசம் பார்க்க ஏங்குதடி.. உன் வருகை எந்தன் வாழ்வின் திருப்பம் - சில காயம் கூட தாங்குதடி.. ஊரார் பிள்ளையின் அழுகை பார்...

10 October 2013, 07:04 PM
l
love
comment

ஓர் ஆணுக்கு, அவனை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யச் சொல்வது ஏன்? --------------------------------------------------------------------------------------------------- ஆணோ பெண்ணோ பருவம் அடை ந்து விட்டாலும், ஆணு க்கு 23 உம் பெண்ணுக்கும் 18 உம் என அரசாங்கம் நினைத்த‍ வயதில் அவர் கள் திருமணம் செய்து கொள்ள‍லா ம். தன்னைவிட வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம்செய்ய வேண்டும் என்று சட்டம் ஏதும் இல் லை. ஆனால் அதன் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு பின்னர் க...

09 October 2013, 06:27 PM
l
love
comment

இன்று நாம் ஏதாவது ஒரு தளத்தை பார்வை இட்டுகொண்டிருக்கும் போது எத்தனை பிரச்சனைகள் அதில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? மேலும், நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங...

08 October 2013, 06:42 PM
l
love
comment

தாயிடம்........................அன்பாக................பேசுங்கள்..! தந்தையுடன்..................பண்பாக................பேசுங்கள்..! ஆசிரியரிடம்.................அடக்கமாக............பேசுங்கள்..! துணைவியுடன்.............உண்மையாக........பேசுங்கள்..! சகோதரனிடம்..............அளவாக.................பேசுங்கள்..! சகோதரியிடம்...............பாசத்தோடு...........பேசுங்கள்..! குழந்தைகளிடம்...........ஆர்வத்தோடு.........பேசுங்கள்..! உறவினர்களிடம்..........பரிவோடு...............பேசுங்கள்..! நண்பர்களிடம்....

08 October 2013, 06:40 PM
l
love
comment

தொட்டுவிடும் தூரத்தில் நீ இல்லைத்தான்.. இருந்தும்....... உன்னை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை.....!

08 October 2013, 04:42 PM
l
love
comment

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள். 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன...

08 October 2013, 05:11 AM
l
love
comment

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும். 1.ஏண்டா லேட் ? லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்) 2.எங்க இருக்க? பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க?) 3.எப்ப முடியும்? இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்) 4.சாயங்காலம் எப்ப வருவ? வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் ) 5.சாப்புட என்ன வேணும்? எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?) 6.எங்க கிளம்பிட்ட? வந்து சொல்றேன் (ச்...

07 October 2013, 02:02 PM
l
love
comment

காதலிக்க எடக்கு முடக்கான சில டிப்ஸ்கள் 1. அடர்த்தியான குளிர் கண்ணாடி(கூலிங்க ிளாஸ்) அணியுங்கள். (ஸே·ப்டியாக டாவடிக்க தோதானது. சில சமயம் நீங்கள் பார்க்கும் பிகரின் தோழி கூட சிக்கும்) 2. எப்போதும் சாந்தமாக குறுநகை பூத்தபடி இருங்கள்.. (அப்போதுதான் நீங்கள் வழிந்தால் கூட யாருக்கும் சந்தேகம் வராது) 3. ஜீன்ஸ் அணிந்த பெண்களை தைரியமாக பாருங்கள். (ஜீன்ஸ் அணிந்த பெண்கள் எல்லாம் ஹை- கிளாஸ் கிடையாது. அது சும்மா பம்மாத்து) 4. படிக்கட்டுகளில்தொத்தி பயணிக்கவும். (இன்றைய உலகத்தின் நாகரிகமான வீரச் செயல். ஆனால்...

07 October 2013, 05:46 AM
l
love
comment

நோய்களை உணர்த்தும் நகங்கள்... ........................................................... நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்த...

07 October 2013, 05:03 AM
l
love
comment

வாழ்வில் ரொம்ப கஷ்டமான விடயங்கள்.... இதில் உங்களுக்கு அனுபவம் உண்டா?.... 1. மதியம் 2 மணில இருந்து 4 மணிவர வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது. 2. தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாதிரியே பாவனை பண்றது. 3. கடும் குளிரில் விடிய காலலையில் எழுவது. 4. பிடித்த உணவு, குறைவா சாப்பிடுவது. 5. பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது. 6. புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது. 7. எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது. 8. வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது. 9. புதுசா காதலிக்க ஆ...

07 October 2013, 04:59 AM
l
love
comment

சோம்பேறி? ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தானம். எந்த வேலையும் செய்யாமல் உண்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள். வைத்தியர் வீட்டுக்குப் போகக்கூட முடியாமல், ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம். அவர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் (சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து) கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம். சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம். எதற்கு? எப்போது வேர்க்குமென்று. அப்...

06 October 2013, 02:28 PM
l
love
comment

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ? 1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால், கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள் விவேகானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே. . 2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி . உடை மாற்றுவதுபோலக் காதலன் / காதலியை மாற்றுவீர்கள் . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் . அமிதாப் இந்த ...

06 October 2013, 11:17 AM
l
love
comment

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்க ாக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக் கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக் கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்ப ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்ற பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போது தான் கவனித்தார். வெளி பகுதிய...

04 October 2013, 04:55 AM
l
love
comment

பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை) ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான். இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியா...

04 October 2013, 04:50 AM
l
love
comment

என்னவள்.. அவள் எனக்கானவள்.. எனக்கு பிடித்த குழந்தைகளில் என்றும் அவள் அதிசயம்.. சற்றே வளர்ந்த குழந்தைதான் நான் மட்டுமறிந்த ரகசியம்.. தனிமையில் நான் தவிக்கையில் - அவள் தாய்பாசம் என் உள்ளிறங்கும்.. தலையணைகள் பல இருந்தும் - என் தாலாட்டில்தான் அவள் கண்ணுறங்கும்.. என் அருகாமை இல்லா நொடிகளில் பட்டென அவளுக்கு வியர்த்துவிடும்.. அவள் அசந்து உறங்கும் அழகினில் பல மழலைகள்கூட தோற்றுவிடும்.. ஊடலுக்கு இரு நாளாயினும் கூடலுக்கு இரு நிமிடம்.. தேடலுக்கு பஞ்சமேயில்லை தேவதைகள் அவளின் ரகம்.. உடனிருந்து உயிரளிப...

03 October 2013, 12:49 PM
l
love
comment

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன? பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியத...

03 October 2013, 09:56 AM
l
love
comment