ஆண்களுக்கு அழகு இரகசியங்கள் பெண்களுக்கு மட்டும் தான் அழகு இரகசியங்கள் இருக்கிறதா என்ன ? ஆண்களுக்கும் இருக்கின்றது. நீங்களும் உங்களை அழகு படுத்தி கொள்ளும் ஆண் என்றால் உங்களுக்கான அழகு குறிப்புகள் இதோ முகம் *பெரும்பாலான ஆண்கள் தங்களை அழகு படுத்தி கொள்வதே இல்ல வரையில் முக அலங்காரம் என்பது ஷேவ் செய்வதும் மீசையை அழகு படுத்தி கொள்வது மட்ட *நீங்கள் முகசவரம் செய்து கொள்வது மட்டும் அல்லாமல் பேசியல் செய்து கொள்ளலாம்.முகத் திற்கு க்ரிம் தடவி உங்களை அழகு படுத்தி கொள்ளலா று முகபள பளப்புடனும் ஜொல...

31 August 2013, 02:55 AM
l
love
comment

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்... * இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் * ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும். * தலைமுடி, நகம், காத...

30 August 2013, 05:10 AM
l
love
comment

சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!! 1. நமக்கு சாப்புட கைல ஒரு பாக்கெட் மிட்டாய் கிடைச்சாலும் அதை ஒரு நொடில தின்னு காலி பண்ணிருவோம். இல்லாட்டி நம்ம மண்டை வெடிச்சுரும். இப்ப அதை கொடுத்தா ஒன்னு மட்டும் எடுத்து வாய்ல போட்டு பாக்கெட்டை ஓரமா வச்சுடுறோம். 2. திருவிழா கடைக்கு போனா நம்ம கண்ல பட்டதெல்லாம் கைய நீட்டிக் கேட்டிருப்போம்.இல்லை என்ற பதில் தான் அதிகம் கிடைச்சுருக்கும். அதையும் காசு இல்லைன்னு உண்மைய சொல்லாம அந்த பொருள் நல்லா இல்லைன்னு பொய் சொல்லிருப்பாங்க....

28 August 2013, 06:06 PM
l
love
comment

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...! 1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். 2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். 3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும். 4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

26 August 2013, 05:22 AM
l
love
comment

சன்டே விடுமுறையை உபயோகமாய் செலவிட சில வழிமுறைகள். 1. காலையில் எழுந்து வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுக்கையில் படுத்து கொண்டு மலை பாம்பு போல் நெலிந்து கொண்டு பொழுதை கழிக்கலாம் . உதாரணம்: ஷாருக்கான் Rab ne Bana di Jodi படத்தில் பானிபூரி பிரியாணி உண்டபின் கட்டிலில் படுத்து கொண்டு நெலிவது போல் 2.வீட்டில் சுத்தம் செய்கிறேன் என்று விலை உயர்ந்த பொருளை உடைத்து விட்டு அம்மாவிடம் துடைப்பகட்டையால் அடி வாங்கி ஆனந்த படலாம். 3.நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று நன்கு குடித்து விட்டு வாந்தி எடுத்...

25 August 2013, 08:32 PM
l
love
comment

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு...

25 August 2013, 10:53 AM
l
love
comment

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்??? 1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது. 2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களைஓரக்கண்ணில் பார்க்கும் போது. 3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது. 4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு, பெண்ணிடம் பணிவாய்பேசும் போது. ...

24 August 2013, 05:38 AM
l
love
comment

தலைவலிக்கு நமது முன்னோர்கள் கடைப்பிடித்த எளிய கை மருத்துவங்கள்!. தலைவலிக்கு நமது முன்னோர்கள் கடைப்பிடித்த எளிய கை மருத்துவங்கள்!. தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலிக்கு வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முற...

23 August 2013, 04:37 PM
l
love
comment

21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது..(திருமணத்திற்கு முன்) 1) காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா என்ற மனப் போராட்டத்தில் இருப்பீர்கள். 2) வேலை தேடி அலையும் போதும், பெண்களெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளத் தானே பட்டம் வாங்குனீர்கள் என்று நகைக்கும் ஆண்களையும் ஒற்றைப் புன்னகைச் சிந்தி கடந்து செல்வீர்கள். 3) மல்லிகை பூவையும், கண்ணாடி வளையலையும், சுடிதாரையுமே அதிகம் விரும்பினாலும், வேலைக்கெ...

22 August 2013, 05:53 AM
l
love
comment

அழகை ரசிக்கும் ஆண்கள் மத்தியில்என் மனதை ரசித்த காதலனே !என் இருவிழிப் பார்வைக்காக பலஆண்கள் ஏங்குகையில் !ஏதோ என் கண்கள் உன்னை பார்க்கவே ஏங்குதடா !எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் ஏதோஎன் மனம் உன்னையே ஞாபகப் படுத்துகிறது !காதல் கிறுக்கன்கள் மத்தியில் நான் காதல்கிறுக்கி ஆனேனடா உன்னால் !உன்னை மட்டும் படம் பிடிக்கும் குட்டி புகைப்படகருவி ஆனது என் விழிகள் !நீ பேசும் பேச்சை மட்டும் ஒலிப்பதிவு செய்யும்கருவி ஆனது என் செவிகள் !நீ சுவாசித்த காற்றை ரகசியமாக சுவாசிக்கும்என் மூச்சுக் குழல்கள் !எத்தனையோ காயங்கள் ம...

17 August 2013, 03:45 PM
l
love
comment

பேருந்தில் ஒரு பயணம் ! ராத்திரி நேரம் ! ஜன்னல் ஒர இருக்கை ! என் நினைவலைகள் அவள் மேல் காதல் கொண்டதை மறு ஒலிபரப்பு செய்துக் கொண்டிருந்தது ! முதல் நாள் அவளை பார்த்த நொடிகள் ! மீண்டும் புதிதாய் ஒரு தொடக்கம் ! கண்களில் காதல் இருந்தும் என்னை வேண்டாம் என்று சொன்னவள் ! என்னை வேண்டாம் என்று சொல்லி கட்டி அணைத்தவள் ! காதல் பிறந்து எனக்கும் அவளுக்கும் பிறந்த முதல் குழந்தையாய் ! அவள் எனக்கும் நான் அவளுக்கும் கொடுத்த முதல் கவிதை முத்தம் ! எழுதப் படாத வரிகளில் கவிதையாய் அவள் விரல்கள் என் விரலில் ஒளிந்த...

06 August 2013, 02:17 PM
l
love
comment

அடி முதல் முடி வரை அழகாக்கினாய் .. ஆனாலும் உன் மேல் அன்பு வைத்தவனை அழ வைத்து தானே பாததாய் ..

28 July 2013, 09:43 AM
l
love
comment

என் இதயம் கூட ஒரு வகையில் பூமிதான் ! எப்போதும் உன்னையும், உன் நினைவுகளையும் சுற்றிக்கொண்டே இருப்பதால் !

27 July 2013, 08:07 PM
l
love
comment
Journal_pane_8630441374052426

In Webcam

17 July 2013, 10:13 AM
l
love
comment
Journal_pane_8630441374052353

its me

17 July 2013, 10:12 AM
l
love
comment
Img_dload27925-0_journal_pane

img_dload27925-0

11 July 2013, 07:29 AM
l
love
comment